16 June 2023

வாரும் கர்த்தா வந்தருளும் வாஞ்சையோடு

வாரும் கர்த்தா வந்தருளும் வாஞ்சையோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.       வாரும் கர்த்தா வந்தருளும் வாஞ்சையோடு இவ்விடமே - 2

            தாரும் ஆசீர்வாதம் தாரும் தாசருக்கே - 2

 

2.         கூட்டமாக சேர்ந்து நாமும் கூடிய இவ்விடத்திலே

            தேட்டம் நின் சமூகந்தானே ஜீவ தேவா

 

3.         பேசும் அன்பாய் எங்களோடு பேரானந்தம் கொள்ளும் இங்கே

            வாசம் செய்ய வாசலினூள் வந்திடுமே

 

4.         அன்பு ஐக்கியம் சந்தோஷத்தின் ஆரம்பமே பூரணமே

            இன்ப ரூப இயேசு தேவா என்றும் தோத்திரம்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...