09 June 2023

ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஒப்பற்ற என் செல்வமே

                        ஓ எந்தன் இயேசு நாதா

                        உம்மை நான் அறிந்து உறவாட

                        உம் பாதம் ஓடி வந்தேன் - நான்

                        உம் பாதம் ஓடி வந்தேன்

 

1.         உம்மை நான் ஆதாயமாக்கவும்

            உம்மோடு ஒன்றாகவும்

            எல்லாமே குப்பை என

            எந்நாளும் கருதுகிறேன்

 

2.         என் விருப்பம் எல்லாமே

            இயேசுவே நீர் தானன்றோ

            உமது மகிமை ஒன்றே

            உள்ளத்தின் ஏக்கம் ஐயா

 

3.         கடந்ததை மறந்தேன்

            கண் முன்னால் என் இயேசு தான்

            தொடர்ந்து ஓடுவேன்

            தொல்லைகள் என்ன செய்யும்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...