என்னை நன்றி சொல்ல வைத்தீரைய்யா
என்னை
நன்றி சொல்ல வைத்தீரைய்யா
நான்
பாக்கியவான் நான்
பாக்கியவான்
உள்ளமெல்லாம்
நன்றியால் பொங்குதே
புது
பாடல்கள் பிறக்குதே
ஆவியான தேவனுக்கே
நன்றி நன்றி
இரட்சகரே இயேசுவே
நன்றி நன்றி
பரம அழைப்புக்கு
சொந்தக்காரரே
நன்றி நன்றி
நன்றி நன்றி
சொல்லுவோம் நன்றி
நன்றி
நன்றி நன்றி
சொல்லுவோம் நன்றி
நன்றி
1. சிலுவையில்
எனக்காய் மரித்துயிர்த்தீரே
சேற்றினில்
கிடந்த என்னை தூக்கினீரே
நரம்புகள்
எலும்புகள் ஆவியையும்
உயிர்ப்பித்து
தெய்வீகம் தந்தீரைய்யா
நீர்
செய்த நன்மை கோடி
நினைத்து
நன்றி சொல்வேன்
2. சத்துரு
சதித்திட்டம்
போடும்போதெல்லாம்
அந்த
திட்டத்தை உடைத்து
வெற்றி தந்தீரே
சோதனை
வேதனை வரும்போதெல்லாம்
பயப்படாதே
என்று சொல்லி துணை
நின்றீரே
நீர்
செய்த நன்மை கோடி
நினைத்து
நன்றி சொல்வேன்.
3. அற்புதம்
அதிசயம் என் வாழ்வில்
செய்தீரே
நன்றி
சொல்வதே என் தகுதியல்லோ
நீர்
இல்லை என்றால்
வாழ்வேதைய்யா
நன்றி
கடன் செலுத்துவது
என் கடமை அய்யா
நீர்
செய்த நன்மை கோடி
நினைத்து
நன்றி சொல்வேன்.
Comments
Post a Comment