16 June 2023

வான்பிதா குருவும் வானத்தின் நிறைவும்

வான்பிதா குருவும் வண்ணன்பிநிறைவும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          வான்பிதா குருவும் வானத்தின் நிறையும் 

            வாழ்வும் ஆதாரமும் நீர்தானே

 

                        வாரும் மணமக்களண்டை வாருமே

                        மக்களாக இவரைக் கண் பாருமே

                        வான் ஆசீர்வாதம் இவர்மேல்

                        கூறுமேன் வானான் இராஜனே

 

1.         தந்தையாய் முன்னின்று தனையாய் பின்னின்று

            தாரும் ஆசிர் நன்று என்றென்றும்

 

2.         ஆதமோடேவாளை அன்பில் இணைத்தாயே

            ஆசீர்வதித்தாயே எந்தையே

 

3.         பரத்தோடே இகம் பந்தித்தாய் என் அகம்   

            பார்க்கட்டும் உம் முகம் உள்புகும்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...