என் கூடவே இரும் ஓ இயேசுவே

என் கூடவே இரும் ஓ இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    என் கூடவே இரும் ஓ இயேசுவே

                        நீரில்லாமல் நான் வாழ முடியாது

                        என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே

                        நீரில்லாமல் நான் வாழ முடியாது - 2

 

1.         இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே

            உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே - 2

            என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே

            எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2 - என் கூடவே

 

2.         கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே

            காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே - 2

            என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

            எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2 - என் கூடவே

 

3.         வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே

            சோதனை நேரத்தில் நண்பரானீரே - 2

            என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே

            எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2 - என் கூடவே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே