26 June 2023

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு

ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு

                   தெய்வம் - இயேசு மட்டும் தான் (2)

                        தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த

                        ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் (2)

 

1.         சிலுவையில் தன்னை அறைந்தவரை கூட

            மன்னித்த பெரிய தெய்வம் (2)

            மரித்த பின்பு உயிரோடு எழுந்த

            ஒரே ஒரு தெய்வம்

 

2.         எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த

            எல்லாம் வல்ல தெய்வம் (2)

            உலகத்தைப் படைத்தவர்

            வணக்கத்திற்குரியவர் ஒரு ஒரு தெய்வம் 2

 

3.         செத்துப் போன உடலுக்குள்ளே

            உயிரை வைத்த தெய்வம் (2)

            ஆகாரமில்லா அனாகைகட்கு

            அடைக்கலமான தெய்வம் (2)

 

4.         கடலின் மீது கரையைப் போல

            நடந்த அதிசய தெய்வம்

            பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளே

            கடந்து வந்த தெய்வம்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...