உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காமல்

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காமல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

            வாய்க்காமல் செய்வார் இயேசு

            உனக்கு விரோதமாய் எழும்பும் நாவையும்

            குற்றப்படுத்துவார் இயேசு

 

                        நீ கலங்காதே நீ திகையாதே

                        உன் கண்ணீரை துடைத்துக் கொள்

                        உன்னை கரம்பிடித்து நடத்துவார்

                        இஸ்ரவேலின் தேவன் அவர் உன்னை நேசிக்கிறார்

 

1.         சத்துருவின் வீழ்ந்தானே

            உன் தலை எண்ணெய் அபிசேகம் தந்து

            நான் ஜெபிக்க ஜெபிக்க துதிக்க துதிக்க

            எகிப்தியன் வீழ்ந்தானே கடலில்

            அமிழ்ந்து போனானே பாதாளத்தில்

 

2.         உனக்கு முன்னாலே இயேசுபோவாறே

            ஜீவ தண்ணீர் ஓரத்தில்

            பிலேயாம் எழுந்தாலும் பார்வோன் எதிர்த்தாலும்

            பிசாசின் திட்டங்கள் வீணே

            அவன் ஆயுதங்கள் ஒன்றும் பலிக்காதே

 

3.         உன் கண்ணீர் வீணாய் போகாதே

            புதிய ஜாதி உன்னில் தோன்றுமே

            உன் பெலனால் அல்ல தேவ பெலனால்

            மந்திரத்தை வீழ்த்துவார் இயேசு

            குறி சொல்லுதலை கட்டிடுவாய் ஆமென்.

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு