15 June 2023

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேரக்கூடாத

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்

            சேரக்கூடாத ஒளியில் இருப்பவர்

                        உமக்கு உதவி தேவையில்லை

                        நீரே பெரியவர்

                        உம் கரத்தின் வல்லமை

                        எல்லாம் செய்து முடிக்கும்

 

1.         நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும்

            நீர் சொல்லும் போதும் பிளந்த கடல் ஒன்று சேரும்

 

2.         காற்றை அனுப்பி கரையை கொடுப்பீர்

            கல்லை பிளந்து குடிக்க தண்ணீர் தருவீர்

 

3.         ஒரு வார்த்தை சொன்னால் எல்லாமே மாறிப் போகும்

            என் நெருக்கம் எல்லாம் தூரம் ஓடிப் போகும்    

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...