08 June 2023

இது சிந்திக்கும் காலம்

இது சிந்திக்கும் காலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

பல்லவி

 

                   இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

                        மௌனமாயிருக்காதே

                        நீ மௌனமாயிருக்காதே

 

சரணங்கள்

 

1.         அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்

            அறுவடை இழப்பாயே

            ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்

            ஆத்துமா இழப்பாயே

 

2.         இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்

            இது தான் இதுதானே

            இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்

            இரட்சிப்புதான் வருமோ?

 

3.         பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ

            எது உன்னை இழுக்கிறது

            கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்

            வெறுங்கையாய் நிற்பாயோ?

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...