20 June 2023

என் பக்கம் நீர் இரும் ஓ இயேசுவே

என் பக்கம் நீர் இரும் ஓ இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் பக்கம் நீர் இரும் ஓ இயேசுவே

            நான் உம்மை விட்டு வாழ முடியாது

 

                        ஹலேலூயா ஹலேலூயா ஹலேலூயா ஹலேலூயா

 

1.         இருளான வாழ்க்கையிலே வெளிச்சமாயிரும்

            உயிருள்ள நாட்களெல்லாம் ஜீவனாய் இரும்

 

2.         கண்ணீர் விடும் நேரத்திலே தாயாயிரும்

            கடன் பெற்ற நேரத்திலே தகப்பனாயிரும்

 

3.         வசனம் படிக்கும் நேரத்திலே போதகராயிரும்

            ஜெபிக்கின்ற நேரத்திலே தேவனாயிரும்

           

4.         வருத்தப்படும் நேரத்திலே நண்பராயிரும்

            துக்கப்படும் நேரத்திலே துணையாயிரும்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...