08 June 2023

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

            என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்

 

                        உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்

                        அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

 

1.         நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்

            அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க

            மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்

            உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க - உம்மைத்தான்

 

2.         ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே

            அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க

            இரட்டிப்பான நன்மைகளை தருவேன்னு சொன்னீரே

            இன்றைக்கே தந்திடுங்க இப்பவே தந்திடுங்க - உம்மைத்தான்

 

3.         உம்மையல்லாமல் யார் என்னை உயர்த்தக் கூடும்

            அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க

            ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான் வருகிறது

            ஆளுகை செய்யுங்கப்பா மேன்மை படுத்துங்கப்பா - உம்மைத்தான்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...