15 June 2023

மானானது நீரோடைகளை வாஞ்சிப்பதை போல

மானானது நீரோடைகளை வாஞ்சிப்பதை போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   மானானது நீரோடைகளை வாஞ்சிப்பதை போல

                        என் ஆத்துமா வாஞ்சிக்குதே

 

1.         தாகம் உள்ளவன் மேல்

            உம் ஆவியை ஊற்றுவேன் என்றீர்

            தாகமாய் நிற்கிறோம் அப்பா
            உம் ஆவியை ஊற்றிடுமே

 

2.         தாழ்மை உள்ளவன் மேல்

            உம் கிருபையை பொழிவேன் என்றீர்

            தாழ்த்தி நிற்கிறோம் அப்பா
            உம் கிருபையை பொழிந்திடுமே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...