காலங்கள் கடந்து போனதே என் இயேசையா
காலங்கள்
கடந்து போனதே
என் இயேசையா
உம்மை தெரிந்து
கொள்ளாமல்
நேரம் வீணானதே
உம்மை அறிந்து
கொள்ளாமல்
வாழ்வு
வீணானதே
பரலோக ராஜனே பார்போற்றும்
தேவனே
இனிமேலும்
உம்மை விடமாட்டேன்
என்
இயேசையா
இனிமேலும்
உம்மை விடமாட்டேன்
இந்த
பாவி நான்
இனிமேலும்
உம்மை விடமாட்டேன்
1. நான் செய்த
பாவங்கள் கொஞ்சமல்லவே
நான் செய்த
துரோகங்கள்
கொஞ்சமல்லவே
ஒப்புக்கொடுத்தேன்
உம்மிடத்திலே
கண்ணீர்
வடித்தேன் நான்
உம்மிடத்திலே
நீர் சிந்திய
இரத்தத்தினால்
தூய்மையாகினேன்
நீர் பட்ட
காயத்தினால்
குணமாகினேன்
மன்னிக்கும்
தேவனே நீதி சொல்லும்
ராஜனே
2. மன்றாடி
ஜெபித்த என்னை
ஏற்றுக் கொண்டீரே
மனதில்
அமைதி தந்து வாழ
வைத்தீரே
பாலைவனத்தில்
நீருட்டினீர்
சோலைவனமாய்
வந்து வாசம் பண்ணீனீர்
தந்தை என்னை
இங்கு தேற்றிவிட்டீரே
சிந்தை
எல்லாம் உம் நினைவாய்
மாற்றிவிட்டீரே
சீயோனின்
ராஜனை எந்நாளும்
பாடுவேன்
3. கர்த்தருக்கு
மகிமை என்று நம்பி
வந்தவரை
தேவன் வழி
நல்லதென்று
தேடி வந்தவரை
சாட்சியுடனே
ஒப்புக் கொடுத்தால்
தயவுடனே
உம்மை தாழ்பணிந்தால்
எந்நாளும்
கூட இருந்து காப்பவர்
நீரே
தீராத தாகத்தையும்
தீர்ப்பவர் நீரே
கானானின்
தேசத்தின் அன்பான
தேவனே
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment