26 June 2023

ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        ஒரு தாய் தேற்றுவது போல்

                        என் நேசர் தேற்றுவார் - அல்லேலுயா

 

1.         மார்போடு அணைப்பாரே

            மனக்கவலை தீர்ப்பாரே

 

2.         கரம்பிடித்து நடத்துவார்

            கன்மலைமேல் நிறுத்துவார்

 

3.         எனக்காக மரித்தாரே

            என் பாவம் சுமந்தாரே

 

4.         ஒருபோதும் கைவிடார்

            ஒரு நாளும் விலகிடார்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...