ஒருவரும் சேர கூடாத ஒளியில் வாசம்
ஒருவரும்
சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே
(2)
நீரே
பரிசுத்த தெய்வம்
(2)
நீரே
நீர் மாத்ரமே
(2)
பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
(4)
நீரே
நீர் மாத்ரமே
(2)
1. எல்லாவற்றிலும்
நீர் மேலானவர்
எல்லோரிலும்
பெரியவர் - 2
சகலவற்றையும்
சிருஷ்டித்தவர்
சர்வ
வல்லவரே - 2
பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
(4)
நீரே
நீர் மாத்ரமே
(2)
2. உம்மைப்போல்
வேறொரு தெய்வம்
இல்லை
நீரே
நீர் மாத்ரமே
- 2
பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
(4)
நீரே
நீர் மாத்ரமே
(2)
3. அணுகவே முடியாத
பரிசுத்த தேவன்
பலியானார்
நம்மை மீட்க - 2
பாவியான
மனுக்குலமே பரிசுத்தமானதுவே
- 2
கல்வாரி
மரணத்தினால் அவர்
நம் தகப்பனானார்
-2
பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தரே
(4)
நீரே
நீர் மாத்ரமே
(2)
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment