20 June 2023

நினைக்கும் தேவன் உண்டு உனக்கு

நினைக்கும் தேவன் உண்டு உனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    நினைக்கும் தேவன் உண்டு

                        உனக்கு தெரியுமா?

                        நினைக்கும் தேவன் உன்னை

                        ஆசீர்வதிக்கிறார்

                        கரம்பிடித்து நடத்திச் செல்வார்

                        உன்னை கண்மணிப்போல் பாதுகாப்பார்

 

1.         ஆபிரகாமை நினைத்த தேவன்

            பேர் சொல்லி அழைத்த தேவன்

            உன்னையும் நினைத்து அழைக்கிறார்

            அதிசயங்கள் இன்றே காணச் செய்வார்

 

2.         ஈசாக்கை நினைத்த தேவன்

            நன்மையால் நிரப்பிடுவார்

            ஜீவனுள்ள நாளெல்லாம் உன்னையும்

            நன்மை கிருபையால் நிரப்பிடுவார்

 

3.         யாக்கோபை நினைத்த தேவன்

            இஸ்ரவேலாய் மாற்றியவர்

            உன்னையும் பாதுகாத்து சந்ததியை

            ஆசீர்வாதங்களால் நிரப்பிடுவார்

 

4.         தாவீதை நினைத்த தேவன்

            தெரிந்தெடுத்து உயர்த்தியவர்

            உன்னையும் உயர்த்தி அபிசேகித்து

            மகிமை கனத்தால் முடிசூட்டுவார்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...