06 June 2023

பாவம் துரத்த பயந்து ஓடும்

பாவம் துரத்த பயந்து ஓடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                    பாவம் துரத்த பயந்து ஓடும்

                        இளைய மைந்தர்களே

                        தந்தை தேடுகின்றார்

                        திரும்பி வந்திடுங்கள்

 

1.         துன்மார்க்கமாய் நடந்து

            கண்கண்ட வழிசெல்லும்

            எல்லாமே இழந்தீர்களோ

            உள்ளம் அழுகின்றதோ

 

2.         இளமையின் வேகத்தினால்

            உலகை வலம் வந்தோம்

            நண்பர்கள் வஞ்சனையால்

            உடைந்து போனீர்களோ

           

3.         காலம் கடந்திடும் முன்

            இருக்கின்ற நிலையோடே

            அப்பா நான் வந்தேன் என்றே

            திரும்பி வந்திடுங்கள்

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...