20 June 2023

களிப்போடு பாடுவேன் நன்றி

களிப்போடு பாடுவேன் நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    களிப்போடு பாடுவேன் நன்றி!

                        கர்த்தர் இயேசுவை போற்றுவேன் நன்றி!

                        காலமெல்லாம் நான் பாடுவேன் நன்றி!

 

1.         கூட வருவேன் என்றீரே நன்றி!

            துணையாய் இருப்பேன் என்றீரே நன்றி!

            கூப்பிடும் குரல் நீர் கேட்டதால் நன்றி!

            ஆபத்து காலத்தில் காப்பதால் நன்றி!

 

2.         காலங்கள் மாறிடும் மாறிடேன் என்றீர்

            காத்து என்றென்றும் நடத்துவேன் என்றீர்

            வாதைகள் விலகிடும் கைவிடேன் என்றீர்

            மாறிடாத நேசத்தால் அணைத்துக் கொண்டீர் நன்றி

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...