ஓ எந்தன் உள்ளம் நீர் வந்தால்

ஓ எந்தன் உள்ளம் நீர் வந்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஓ எந்தன் உள்ளம் நீர் வந்தால்-என்

          வாழ்க்கையில் எல்லாம் நிறைந்திருப்பதால்

 

                        உம்மை துதிப்பேன்

                        நான் உம்மைத் துதிப்பேன் -2

                        இன்றும் என்றும் உம்மைப் போற்றி

                        பாடித் துதிப்பேன்

 

1.         கண்மணி போல காத்துக் கொள்வதால்

            உம் கரங்களில் என்னை

            சுமந்து செல்வதால் -2

 

2.         பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்

            உம் கரங்களில் என்னை

            வரைந்திருப்பதால் -2

 

3.         ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்

            ஆச்சரியமாக நடத்திச் செல்வதால் -2

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு