16 June 2023

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்ததை

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்ததை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்ததை

            பாடி நாமும் கொண்டாடுவோம் - சேர்ந்து

 

                        ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்

                        மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்

 

1.         பாவம் போக்கிடவே இரட்சிப்பு பெற்றிடவே

            இயேசு அவதரித்தார் நம் இயேசு அவதரித்தார்

 

2.         பிரிவினை போக்கிடவே பாலனாக பிறந்தவரை

            போற்றி பாடிடுவோம் நாம் போற்றி பாடிடுவோம்

 

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...