20 June 2023

தீமைக்கென்றல்ல என்னை அழைத்தீர்

தீமைக்கென்றல்ல என்னை அழைத்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தீமைக்கென்றல்ல என்னை அழைத்தீர்

            தீட்டும் படாமல் காத்துக் கொள்ளுவீர்

 

                        நீரே நீர் மட்டுமே என் இதயத்தில் வாழனும்

 

1.         பரதேசிக்கு இறங்கும் தேவன்

            திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன்

           

2.         பாவத்தை வெறுக்கும் தேவன்

            பாவியை நேசிக்கும் இயேசு

 

3.         பாசத்தைப் பொழிந்திடும் தேவன்

            நியாயத்தை நிலைநாட்டும் நீதிபதி

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...