கண்களை ஏறெடுப்பேன் என்
கண்களை
ஏறெடுப்பேன்
என் கண்களை
ஏறெடுப்பேன்
அல்பா,
ஓமேகா என்
தேவன் நீர்
கண்களை
ஏறெடுப்பேன்
1. துன்பங்கள்
வரும்போது
உன் வேதனைகளில்
திடன்கொள்
மகனே
உன்னை அழைத்தவர்
காத்திடுவார்
துன்பங்கள்
சூழ்ந்தாலும்
தனிமையில்
நான் நடந்தாலும்
அஞ்சிடேன்
கர்த்தரை நோக்கிடுவேன்
அவரே என்
ஆதரவே
2. நம்பிக்கை
அற்ற (இழந்த) நேரம்
நீ தனிமையில்
இருக்கும் பொழுது
என் அப்பா
அருகில் வருவார்
கலங்காதே
மகனே
3. நன்மையும்
கிருபையும்
என்னை என்றும்
தொடருமே
என் இருதயம்
உமையே சார்ந்திருக்கும்
உம்மில்
நான் செழித்திருப்பேன்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment