20 June 2023

அப்பா ஒரு வீட்டைக் கட்டினார்

நிஜீ.கீதங்கள்:2550

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அப்பா ஒரு வீட்டைக் கட்டினார்

            உனக்கும் சேர்த்துக் கட்டினார் - 2

                        இயேசுவையே தேடு சொந்தமாகும் வீடு - 2

 

1.         கருங்கல் செங்கல்லு இல்ல

            அட கார கலவை இல்ல

            சிம்மட்டி கூட இல்ல ஒரு மம்மிட்டி கூட இல்ல

            மாணிக்கம் மரகதம் வைரமான கல்லுகளாலே

 

2.         படிப்ப பார்க்க வில்ல

            அட பணத்தை பார்க்கவில்ல

            குலத்தை பார்க்கல அட குணத்தை பார்க்கல

            ஆவியிலே ஜலத்திலே

            பிறந்து விட்ட பிள்ளைகளுக்காய்

 

3.         மாமனாரும் இல்ல அட மச்சாமாரும் இல்ல

            மாமியாரும் இல்ல அட மருமகளும் இல்ல

            தொண்டையிலே சண்டையிலே

            மண்டையிலே காயமில்லை

 

4.         தாசில்தாருமில்ல அட தகராரும் இல்ல

            சொத்து சண்டையில்ல எனது உனது இல்ல

            எல்லாவே இலவசம் எல்லாருமே கிருபைதான்

 

5.         இன்ஜினியரும் இல்ல

            அட காண்ட்ராக்டரும் இல்ல

            கொத்தனாரும் இல்ல ஒரு தச்சனாரும் இல்ல

            யாருமே கை போட்டு செய்யாத வீட்டையே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...