28 June 2023

ஒன்றும் குறைவுபடாது கர்த்தர்

ஒன்றும் குறைவுபடாது கர்த்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஒன்றும் குறைவுபடாது

                   கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால்

 

1.         அவர் சமூகம் நம் முன் சென்றிடும்

            என்றும் இளைப்பாறுதல்

            தடைகள் நீங்கி விடும்

            கோட்டைகள் தகர்ந்து விடும்

 

2.         தகப்பனைப் போல் சுமந்திடுவார்

            கண்மணி போல் காப்பார்

            வாதை அணுகாது

            பொல்லாப்பு நேரிடாது

 

3.         நன்மையால் நிரப்பிடுவார்

            கிருபை பொழிந்திடுவார்

            பசும்புல் மெய்ச்சலுண்டு

            அமர்ந்த தண்ணீருண்டு

 

4.         எக்காளம் நாம் ஊதிடுவோம்

            எதிரியை வென்றிடுவோம்

            சிலுவை கொடிப் பிடிப்போம்

            அல்லேலூயா பாடுவோம்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...