28 June 2023

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்

ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்

                        நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

 

            இயேசுவே நீர் காரணர்

            என் துதிக்குப் பாத்திரர்

            இயேசுவே நீர் காரணர்

            எல்லா மகிமைக்குப் பாத்திரர்

 

                        உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்

 

1.         பாவத்துக்கு மரித்து நான் நீதிக்குப் பிழைத்திட

            என் பாவம் யாவையுமே நீர் சிலுவையில் சுமந்தீரே

 

2.         ஜீவனைப் பெற்று நான் ஆளுகை செய்திட

            கிருபையையும் நீதியையும் நீர் ஈவாய் தந்தீரே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...