28 June 2023

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஒருவராய் பெரிய அதிசயம்

          செய்பவர் நீர் தானே யேசையா - (2)

                        இந்த நாளில் செய்யுமே

                        இறங்கி வந்து செய்யுமே - (2)

                        ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2)

                        ஹாலேலூயா - (8)

 

1.         தழும்புகளால் சுகம் ஆக்குவேன்

            என்றவர் நீர் தானே யேசையா - (2)


I am the Lord that healeth thee
I am the Lord your healer
I sent my word and I heal your disease
I am the Lord your healer

2.         என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன்

            நானே உந்தன் பரிகாரி

                        இயேசு ஓ... இயேசு - (4)

                        உம் சமூகம் சுகமே

 


Jesus Oh... Jesus - (4)
Your presence makes me whole

Then Sings my soul, My Savior God, to thee,
How great thou art, How great thou art.
Then Sings my soul, My Savior God, to thee,
How great thou art, How great thou art!

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...