வாருங்கள் அன்பரே தேவ ஆலயம்

வாருங்கள் அன்பரே தேவ ஆலயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        வாருங்கள் அன்பரே தேவ ஆலயம்

                        என்றும் நல்வரவே இயேசுவின் மூலம்

                        உங்கள் சாபத்தால் வேதனை கலக்கமோ

                        மனத் துயரமே கவலையோ கண்ணீரோ

                        உங்கள் கண்ணீர் யாவும் துடைத்திடும் இயேசு நாயகன்

 

1.         ஒருமனம் ஆவியின் இருதய தியானத்தால்

            நேசரின் ஒளியினை தேடிடுவோமே

            இயேசுவின் வார்த்தையை கேட்பது நன்மை

            கேள்வியால் பெருகிடும் விசுவாசமே

            ஆவியின் தாகமோ தீர்த்திட வாருங்கள்

            ஆனந்தம் ஆனந்தம் அல்லேலூயா

 

2.         இயேசுவின் வசனமே என்றும் நம்மொழி

            கனிகளை தந்திடும் ஜீவ விருட்சம்போல்

            தூய்மையான மனதுடன் இயேசு வசனங்கள்

            துயர்களை நீக்கியே இன்பம் தந்திடும்

            கேளுங்கள் கிடைக்குமே அன்பினால் நிறையுமே

            ஆனந்தம் ஆனந்தம் அல்லேலூயா

 

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே