27 June 2023

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்

                        கச்சேரி நடனமும் ப்ரமாதமாம்

                        விருந்து ஏற்பாடும் மும்முரமாம்

                        அருசுவை உணவும் ஆயத்தமாம் (2) (ஒரு ராஜா)

 

1.         அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல

            ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல

            கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து

            கிடைக்கும் என்று அவர் கனவு காணல (கல்யாண வஸ்திரம்)

 

2.         வான லோகத்தில் ஒரு திருமண விருந்து

            ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து

            இரட்சிப்பு என்றொரு இலவச ஆடையை

            இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் (இரட்சிப்பு என்றொரு)

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...