தம் தம் தம் தம் அற்புதம்

தம் தம் தம் தம் அற்புதம்

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

பல்லவி

 

          தம் தம் தம் தம் அற்புதம்

            இயேசு செய்த யாவும் அற்புதம்

            ரம் ரம் ரம் ரம் சரித்திரம்

            இயேசுவின் செயல்கள் யாவும் சரித்திரம்

 

சரணங்கள்

 

1.         குருடர் பார்க்கச் செய்தார் செவிடர் கேட்கச் செய்தார்

            முடவர் நடக்கச் செய்தார் அற்புதம்

            அவர் வாயில் அற்புதம் வழியில் அற்புதம்

            உடையில் அற்புதமே அவர்

 

2.         கண்ணீர் மாறச் செய்தார் நோயகள் தீரச் செய்தார்

            காற்றை அமரச் செய்தார் அற்புதம்

            அவர் கண்களில் அற்புதம் கைகளில் அற்புதம்

            வார்த்தையில் அற்புதமே அவர்

 

3.         பசிக்கு உணவைத் தந்தார் பேய்க்கு அழிவைத் தந்தார்

            மரித்தவர் உயிரைத் தந்தார் அற்புதம்

            அவர் பிறப்பு அற்புதம் இறப்பு அற்புதம்

            உயிர்ப்பு அற்புதமே அவர்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே