23 June 2023

ஆசரிப்பு கூடாரமானவரே ஆராதனை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆசரிப்பு கூடாரமானவரே

                        ஆராதனை பலிகள் ஏற்பவனே

                        ராஜாவாக என்னை அபி சேகித்து

                        ஆசாரியனாக என்னை நடத்துகிறீர்

 

1.         தேவ சமுகத்து அப்பமதை

            நீரின் போஜனமாய் தரனுமே

            சக்தினால் மகிமை சூடனுமே

            அற்புத வரங்களால் நிறைக்கனுமே

 

2.         பரிசுத்த சத்தியிலே மூழ்கனுமே

            உம் பரிசுத்தம் என்னில் நிலைக்கனுமே

            உம் தேவா வார்த்தை மகிமையிலே

            என்னை அர்ப்பணித்து மகிழனுமே

 

3.         குத்துவிளக்கு ஒளியாய் சபைகளிலே

            அபிசேக எண்ணையாக மகிழனுமே

            திரியேக னோடுநான் கட்டப்படனும்

            மணவாட்டியாக நானும் இணைந்திடனும்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...