ஒலிவ மரம் மேலே என் ஆவி ஆனவரே
ஒலிவ மரம்
நீரே என் ஆவி ஆனவரே
அபிஷேக
தைலம் நீரே
என் ஆவி ஆனவரே
கீலேயாத்தின்
தைலமே சுகமாக்கும்
மா மணியே
ஆனந்த
தைலமே துதி
பாடும் வல்லமையே
1. கொல்கதா
மலைமேல செழித்த மரம்
நீரே
ஆசரிப்பு
கூடாரத்தின்
விளக்கின் எண்ணெய்
நீரே
பரிமள
தைலமாக மனம்
வீசும் சுகந்தம்
நீரே
ஆரோனின்
சிரசினிலே
ஊற்றப்பட்ட தைலம் நீரே
2. சங்கீத
புஸ்தகத்தின்
அபிஷேக பாடல்
நீரே
எத்தனை
காலத்திலும் மாறாத
பசுமை நீரே
அபிஷேக
தைலத்தின்
உன்னத குணம் நீரே
பரிசுத்த
ஆவியின் அபிஷேக
எண்ணெய் நீரே
3. இறையன்ன
மருந்தாக
நிவாரண எண்ணெய்
நீரே
நல்ல சமாரியன் காயத்திற்கு
மருந்தும் நீரே
இதயத்தின்
காயத்திற்கு இதமான
தைலம் நீரே
மக்களின்
காயங்கள் ஆற்றும்
ஒலிவ மர எண்ணெய்
நீரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment