கிருபையின்
தேவன் இஸ்ரவேலின்
ராஜன்
மகிமையின்
தேவன் நம் இயேசு
ராஜன் -2
நீர்
பெரியவர் பெரிய
காரியங்களை செய்பவர்
நீர்
வல்லவர் வல்ல காரியங்களை
நடத்துபவர் -2
1. இரக்கமும்
மன்னிப்பும் அளிப்பவர்
சாந்தமும்
கிருபையும் உள்ளவர்
-2
என் அக்ரமங்கள்
பாராமல் என் மிருதல்கள்
என்னாமல்
என்மேல்
அன்பு வைத்தவரே
உம்மை என்றும்
சார்ந்திடுவேன்
-2
நீர்
பெரியவர் பெரிய
காரியங்களை செய்பவர்
நீர்
வல்லவர் வல்ல காரியங்களை
நடத்துபவர் -2
2. சூழ்நிலைகள்
எல்லாம் மாறுகையில்
சார்ந்தோர்
என்னை வெறுக்கயில்
-2
என் கண்ணீரை
கண்டு என் சிறுமையை
நீர் எண்ணினீர்
நீதியின்
சூரியனே உமையென்றும்
நம்பிடுவேன்
-2
நீர்
பெரியவர் பெரிய
காரியங்களை செய்பவர்
நீர்
வல்லவர் வல்ல காரியங்களை
நடத்துபவர் -2
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment