28 June 2023

ஒன்று கூடி ஆராதிப்போம்

ஒன்று கூடி ஆராதிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஒன்று கூடி ஆராதிப்போம்

            இயேசு நமது பெலனானார்

            ஒன்று கூடி ஆராதிப்போம்

            இயேசு நமது அரணானார்

 

                        அல்லேலூயா அல்லேலூயா (8)

 

1.         பரிசுத்த தேவனை ஆராதிப்போம்

            பரலோக ராஜனை ஆராதிப்போம்

            திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து

            ஜீவன் தந்தவரை ஆராதிப்போம்

 

2.         முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்

            முழு பெலத்தோடு ஆராதிப்போம்

            ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
            ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்.

 

3.         கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்

            கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்

            கண்மனி போல காலமெல்லாம் காக்கும்

            கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...