20 June 2023

உமக்கு நிகரானவர் யார்

உமக்கு நிகரானவர் யார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    உமக்கு நிகரானவர் யார்?

                        இயேசுவே இயேசுவே

                        உமக்கு நிகரானவர் யார்?

                        விண் மண் உண்டாக்கிய வித்தகரே

                        வார்த்தையால் தாங்கிடும் கோமகனே

                        பாவியை மீட்க பாரினில் வந்தவரே

                        பாரச் சிலுவையில் மரித்தவரே

 

1.         மரணத்தை மரணத்தால் வென்றவரே

            சாத்தானை ஜெயித்து உயிர்த்தவரே

            சாபத்தை நீக்க முள்முடி ஏற்றவரே

            வியாதிகள் யாவையும் தீர்ப்பவரே

 

2.         தேற்றவராளனாய் இருப்பவரே

            ஆறுதல் தேறுதல் தருபவரே

            ஆதியும் அந்தமும் ஆனவரே

            நீதியாய் அரசாள வருபவரே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...