27 June 2023

ஒரு முறை கூப்பிட்டால் அருகில் வந்திடுவார்

ஒரு முறை கூப்பிட்டால் அருகில் வந்திடுவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    ஒரு முறை கூப்பிட்டால் அருகில் வந்திடுவார்

                        இருதயம் தந்திட்டால் என்னில் தங்குவார்

 

1.         வானம் ஒருநாள் மாறும் பூமியும் மறைந்திடும்

            வல்லவர் வாக்கு என்றும் மாறாதே

            பூத்துக் குலுங்கிடும் மலர்களைப் போலே

            பூமியில் மறைந்திடும் மனிதரின் வாழ்வு

            என்றும் நிலையற்றதே

 

2.         காற்றும் கடலில் வீசும்

            பெருமழைப் பெய்திடும்

            இயேசு அங்கிருந்தால் படகில் பயமில்லை

            வாரும் என்றுச் சொல்லி அழைத்திடும் போது

            உள்ளம் வந்து என்னை செல்லமாய் அழைத்து

            நித்ய கரை சேர்ப்பாரே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...