20 June 2023

கர்த்தர் செய்த நன்மைகளை

கர்த்தர் செய்த நன்மைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கர்த்தர் செய்த நன்மைகளை

            நினைத்து தியானித்தால்

 

                        ஸ்தோத்திரம் இயேசுநாதா

                        குடும்பமாக பணிகிறோம்

 

1.         திகையாதே என்றவரே

            திகைக்கும்போது காத்தவரே

            கலங்காதே என்றவரே

            கலங்கும்போது காத்தவரே

 

2.         விடுவிப்பேன் என்றவரே

            வியாதியின் நேரத்தில் காத்தவரே

            விடுவித்தீர் உம் தழும்புகளால்

            திருரத்தத்தால் என்னை காத்தவரே

 

3.         உம் கிருபை போதுமென்றேன்

            இம்மானுவேலனாய் வந்தவரே

            எம்மாத்திரம் எம் குடும்பம்

            உந்தன் கிருபையை நினைத்திட்டால்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...