சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ
சிருஷ்டிக்கும்
எஜமானும்
நீரே
சர்வ
சிருஷ்டியைக்
காப்பவர் நீரே
எங்கள்
இதயத்தில் உம்மைப்
போற்றுகிறோம்
என்றென்றும்
பணிந்து தொழுவோம்
ஆ
ஆ ஆ ஆ அல்லேலூயா
(8) ஆமென்.
1. வானம்
பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள்
என்றும் மாறாதே
உலகம்
அழிந்து மறைந்து
போம்
விசுவாசி
என்றென்றும் நிலைப்பான்
- ஆ... ஆ
2. சாத்தான்
உன்னை எதிர்த்து
போதும்
ஜெயக் கிறிஸ்து
உன்னோடே உண்டே
தோல்வி
என்றும் உனக்கில்லையே
துதிகானம்
தொனித்து
மகிழ்வாய்
- ஆ... ஆ
3. எல்லா
மனிதர்க்கும்
ஆண்டவர் நீரே
எல்லா
ஆசீர்வாதத்திற்கும்
ஊற்றே
எங்கள்
இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோம்
ஏங்குகின்றோம்
உம் ஆசீர் பெறவே - ஆ... ஆ
4. சபையின்
அஸ்திபாரமும்
நீரே
சபையின்
தலையானவர்
நீரே
சபையை
போஷித்து
பாதுகாத்தென்றுமே
சேர்த்துக்
கொள்ள வருபவர்
நீரே - ஆ...
ஆ
5. எந்தன்
மீட்பருமட்
ஜீவனும் நீரே
என்னை
காக்கும் கர்த்தரும்
நீரே
என்னை
உமக்கு என்றும்
அர்ப்பணித்தேன்
என்
வாழ்வில் ஜோதியும்
நீரே -
ஆ... ஆ
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment