06 June 2023

என் அழகே இயேசுவே

என் அழகே இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் அழகே இயேசுவே

                        உம்மை ஆராதிப்பேன்

                        என் ஆசையே இன்பமே

                        உம்மை ஆராதிப்பேன்

 

1.         உம் அழகான முகம் பார்க்க

            உள்ளம் ஏங்குதே

            உம் அன்பான குரல் கேட்க

            இதயம் துடிக்குதே

 

2.         உம் மார்போடு அனைத்திட

            என் உள்ளம் ஏங்குதே

            உம்மோடு வாழ்ந்திட

            என் இதயம் துடிக்குதே-என்றும்

            உம்மோடு வாழ்ந்திட

            என் இதயம் துடிக்குதே

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...