26 June 2023

ஒரு போதும் மறந்ததில்லை

ஒரு போதும் மறந்ததில்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          ஒரு போதும் மறந்ததில்லை

            என்னை விட்டு விலகினதில்லை

            கண்மணிபோல் காத்து வந்தீர் இயேசைய்யா

 

                        உமக்காக காத்திருந்தேன்

                        வெக்கப்பட்டுப் போவதில்லை

                        உமக்காக வாழ்வதென்றால்

                        சந்தோசமே

 

1.         இயேசுவே உம்மால் எல்லாம் ஆகுமைய்யா

            உம்மோடு வாழ்வதுதான் இன்பமேயைய்யா

            நீரே என் வாழ்வின் திராட்சைச் செடி

            கனி தர உம்மில் நான் இணைந்த கொடி

            நல்ல கனி தருவதுதான் சந்தோசமே

 

2.         சிறு வயதில் என்னை ஈன்டெடுத்தீர்

            என் மன விருப்பங்கள் நிறைவேற்றினீர்

            உம்மையல்லால் ஒன்றும் கூடாதைய்யா

            உம் கிருபை ஒன்றே போதுமைய்யா

            உந்தன் சித்தம் செய்வதேதான் சந்தோசமே

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...