08 June 2023

எஸ் எஸ்னு சொல்லுவேன்

எஸ் எஸ்னு சொல்லுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எஸ் எஸ்-னு சொல்லுவேன்

                        நோ நோ-ன்னு சொல்லுவேன்

 

1.         எஸ் எஸ்னு சொல்லுவேன்

            இயேசுப்பா சொல்லுக்கு

            நோ நோன்னு சொல்லுவேன்

            சாத்தான் சொல்லுக்கு

 

            கடலை காட்டி நடக்கச் சொன்னா

            நடந்திடுவேன்

            வலைய வீசி பிடிக்கச் சொன்னா

            பிடித்திடுவேன்

 

 

            எங்க இயேசப்பா சொல்லுக்கு

            அற்புதம்தான்

            நீயும்கூட கீழ்படிந்தால்

            நிச்சயம்தான்

 

                        ஏலேலங்கடி ஏலேலங்கடி ஐலேசா

                        கூட்டம் கூடி பாடுங்கடி ஐலேசா

 

                        ஐலேசா ஐலேசா

                        ஐலேசா ஐலேசா

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...