எழுந்தாரே மரணத்தின் கூரை வென்று
எழுந்தாரே,
மரணத்தின்
கூரை வென்று
எழுந்தாரே
- இயேசு
எழுந்தாரே,
மரணத்தின்
கூரை வென்று
எழுந்தாரே
பரம
பிதா குமாரன்
பரிசுத்த
ஆவியால்
மகிமையின்
ரூபமாய்
எழுந்தாரே
வெற்றியாய்,
ஜெயமாய்
நித்தியமாய்
உயிர்தெழுந்தாரே
கிறிஸ்து
எழுந்தார்,
அல்லேலூயா!
சாத்தான்
விழுந்தான்,
அல்லேலூயா!
கிறிஸ்து
எழுந்தார்,
அல்லேலூயா!
மரணத்தை
வென்றார்,
அல்லேலூயா! -
எழுந்தாரே
1. பாடுகள்
அடைந்தும்
சிலுவை மரணம்
அடைந்தும்
வசனத்தின்
படியே
மீண்டும்
எழுந்தார்
2. ஜீவ வழியினை
நமக்கு
அருளினார் -
நம்
பாவங்கள்
அனைத்தையும் துடைத்தெறிந்தார்
அன்பாய்,
நமது ஜீவனாய்
ஒளியாய்,
நல்ல மேய்ப்பனாய்
அன்பாய்,
நமது ஜீவனாய்
ஒளியாய்,
நல்ல மேய்ப்பனாய்
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment