20 June 2023

இயேசுவின் வருகை சீக்கிரமே

இயேசுவின் வருகை சீக்கிரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசுவின் வருகை சீக்கிரமே

            அடையாளங்களெல்லாம் நடந்திடுதே

            என் இயேசுவின் வருகை சீக்கிரமே

            நடுவானிலே அவர் வந்திடுவார்

                        அல்லேலூயா மாறநாதா

                        அல்லேலூயா இயேசு வருகிறார்

 

1.         கண்ணீர் துடைக்க கர்த்தர் இயேசு வருகின்றார்

            காயம் ஆற்ற வேகம் இயேசு வருகின்றார்

            கரம் பிடித்து அழைத்துச் செல்வார்

            கர்த்தரோடு சேர்த்துக் கொள்வார்

            நம்மை கர்த்தரோடு சேர்த்துக் கொள்வார்

 

2.         உலக இன்பம் எல்லாமே நீயும் உதறிடுவாய்

            உன்னதர் இயேசுவை உந்தன் வாழ்வில் ஏற்றிடுவாய்

            உன்னத வாழ்வை நமக்கு தருவார்

            உண்மையாய் நாம் வாழ்ந்திடுவோம்.

 

3.         அல்லேலூயா அல்லேலூயா கண்ணீர் இல்லை

            அல்லேலூயா அல்லேலூயா கவலை இல்லை

            அல்லேலூயா அல்லேலூயா நோய்கள் இல்லை

            அல்லேலூயா அல்லேலூயா மகிழ்ச்சி உண்டு

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...