28 June 2023

ஒருவராகிலும் இல்லை என்

ஒருவராகிலும் இல்லை என்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    ஒருவராகிலும் இல்லை - 4

                    என் இயேசுவை தவிர என் நேசரை தவிர 2

 

1.         என் எண்ணங்கள் அறிந்திட

            என் ஏக்கங்கள் புரிந்திட -2

            என் மனபாரம் இறக்கிட ஒருவராகிலும் இல்லை

            அன்பரே என் நண்பரே

            நீர் போதுமே எந்தன் வாழ்விலே - ஒரு

 

2.         என் ஆபத்தில் உதவிட

            என் வியாதியை குணமாக்கிட -2

            முழு அன்போடு நேசித்திட ஒருவராகிலும் இல்லை

            அன்பரே என் நண்பரே

            நீர் போதுமே எந்தன் வாழ்விலே - ஒரு

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...