என்ன தொடுங்கப்பா இயேசப்பா நான் சுகமாவேன்

என்ன தொடுங்கப்பா இயேசப்பா நான் சுகமாவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    என்ன தொடுங்கப்பா இயேசப்பா நான் சுகமாவேன்

                        ஒரு வார்த்தை சொல்லுங்கப்பா நான் வாழ்ந்திடுவேன்

                        என்ன பாருங்கப்பா அன்பினில் கனி கொடுப்பேன்

                        உங்க நாமத்திலே அதிசயம் செய்திடுவேன்

                        கற்சாடி தண்ணீரை கனி ரசமாய் மாத்தினீங்க

                        எகிப்து தண்ணீரை இரத்தமாக மாத்தினீங்க

                        அற்புதர் நீரே அதிசயம் நீரே

 

1.         ஒரு வார்த்தை சொன்னீங்க வளை நிறை மீனுங்க

            ஒரு பார்வை பார்த்திங்க யூதாஸ் பாவ உணர்வடைந்தான்

            நீங்க தொட்டிங்க மல்குஸ் காது சொஸ்தமடைந்தான்

            ஊழியத்தில் வந்திங்க அற்புதம் அதிசயம்தான்

 

2.         நீங்க தொட்டீங்க பிறவி குருடன் சொஸ்தமடைந்தான்

            ஒரு வார்த்தை சொன்னீங்க மரித்த லாசரு உயிரடைந்தான்

            வானம் பூமி உண்டானது உங்க வார்த்தையால்

            பரிசுத்த மனிதரெல்லாம் உம் சுவாசத்தின் அற்புதம்தான்

 

3.         எலியாவின் தேவனாய் மழையை பெய்யச் செய்தீங்க

            மோசேயின் தேவனாய் செங்கடலை பிலந்தீங்க

            யோசுவாவின் தேவனாய் எரிகோ மதில் உடைச்சீங்க

            ஆபிரகாமின் தேவனாய் ஆசீர்வதித்தீங்க

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு