07 June 2023

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்

கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

           

 

 

 

 

                    கன்மலையின் மறைவில்

                        உள்ளங்கையின் நடுவில்

                        கண்களின் கருவிழிகளை போல்

                        இம்மட்டும் காத்தீரே

 

1.         சகலத்தையும் செய்ய வல்லவரே

            நீர் நினைத்தது தடைபடாது (2)

            அதினதின் காலத்தில் நேர்த்தியாய்

            செய்து முடிப்பவரே (2) - கன்மலையின்

 

2.         நாளை நாளுக்காக கவலை

            வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)

            எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்

            இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...