28 June 2023

ஒருமுறை கூட இறைவனே பேசிடும்

ஒருமுறை கூட இறைவனே பேசிடும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    ஒருமுறை கூட இறைவனே பேசிடும்

                        இருகரம் நீட்டி அடியேனை தாங்கிடும்

 

1.         என்னோடு பேசிடும் வேளையில் இயேசுவே

            நெஞ்சினின் பாரத்தை உம்மிடம் வைக்கிறேன்

            வஞ்சக நிந்தனை காயத்தால் துடிக்கிறேன்

            ஆகவே கர்த்தரே உம்மிடம் வருகிறேன்

 

2.         பலிபீடம் எனக்காக பூலோகம் அமைத்தாலும்

            ஓரிடம் உம்மிடம் எனக்குண்டு இயேசுவே

            சஞ்சலம் கவலைகள் மனிதரால் வந்தாலும்

            ஆறுதல் நீரன்றி யாருண்டை இறைவனே

 

3.         ஆவியின் வரங்களில் நான் ஆட்கொள்வதால்

            பூமியின் மேன்மைகள் எனக்கினி வேண்டாம்   

            மேலான வாழ்வினை வேண்டி நான் நிற்பதால்

            பூலோக வாழ்வினை அற்பமாய் எண்ணினேன்

 

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...