20 June 2023

நீரே திராட்சை செடி

நீரே திராட்சை செடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    நீரே திராட்சை செடி

                        மெய்யான திராட்சை செடி

                        நாங்கள் உம்மில் படரும் கொடி

                        உம்மில் நிலைத்து கனி கொடுப்போம்

                        உம் அன்பில் நிலைத்து பலன் கொடுப்போம்

 

1.         ஆவியின் கனியோ அம்பு சந்தோசம்

            அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம்

            யாவருடன் சமாதானம் காத்து

            நீடிய பொருமையை நாடிடுவோம்

 

2.         தயவுடன் இறக்கம் காட்டிடுவோம்

            நற்குணம் நிறைந்து வாழ்ந்திடுவோம்

            விசுவாசம் காத்து சாந்தத்துடனே

            இச்சை அடக்கம் நாடிடுவோம்

 

3.         கனி தரும் ஜீவியம் வாழ்ந்திடவே

            கர்த்தர் நம்மை தெரிந்தெடுத்தார் (தெரிந்துக்கொண்டார்)

            முப்பதும் அறுபதும் நூறுமாக

            பலன் தரும் வாழ்வினை வாழ்ந்திடுவோம்

 

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...