08 June 2023

எங்கே ஓடுவேன் நான்

எங்கே ஓடுவேன் நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    எங்கே ஓடுவேன் நான்

                        எங்கே ஓடுவேன்

                        வானத்திற்கோ நிலவிற்கோ

                        எங்கே ஓடுவேன்

 

1.         ஆழ் கடலில் எனக்கு முன்பாக

            இயேசு சென்றுவிட்டீர்

            பாதாளமே சமுத்திரமே

            மறைக்க மாட்டாயோ

 

2.         மலைகளே குன்றுகளே

            மறைத்துக் கொள்ளுங்களே

            நீதிபதி வந்துவிட்டார்

            ஐயோ நான் அதமானேன்

 

3.         என்னிடம் ஓடி வந்தால் நீ பிழைப்பாய்

            உந்தன் தஞ்சம் நானே

            அழைக்கிறார் இயேசு ராஜன்

            வந்தேன் அடிமை இதோ

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...