ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசைய்யா

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசைய்யா

            எங்கள் வாழ்நாளெல்லாம் இனிமையாகும் இயேசைய்யா

            வறண்ட நிலங்களை வயல்வெளியாக்கிடுவீர்

            பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனையாக்கிடுவீர்

 

                        உம்மால் கூடும் இயேசைய்யா

                        எல்லாம் கூடும் இயேசைய்யா

 

1.         இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே

            பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே

 

                        உம்மால் கூடும் இயேசைய்யா

                        எல்லாம் கூடும் இயேசைய்யா

 

2.         மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே

            எங்களின் தேசத்தையே உயிர்பெறச் செய்யுமைய்யா

            எங்களின் சபைகளையே உயிர்பெறச் செய்யுமைய்யா

 

                        உம்மால் கூடும் இயேசைய்யா

                        எல்லாம் கூடும் இயேசைய்யா

 

3.         அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்

            கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்

 

                        உம்மால் கூடும் இயேசைய்யா

                        எல்லாம் கூடும் இயேசைய்யா

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு