15 June 2023

யார் வேண்டும் நாதா நீரல்லவோ

யார் வேண்டும் நாதா நீரல்லவோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        யார் வேண்டும் நாதா நீரல்லவோ

                        எது வேண்டும் நாதா உன் அன்பல்லவோ

                        பாழான உலகம் வேண்டாமய்யா

                        வீணான வாழ்வை வெறுத்தேனய்யா

 

1.         உலகத்தின் செல்வம் நிலையாகுமா

            பேர் புகழ் கல்வி அழியாததோ

            என்றே நீர் கேட்பீர் இக்கேள்வியை

            பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

 

2.         சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்

            பேரின்ப நாதா நீர் போதாதா

            யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ

            எங்கே நான் போவேன் உம்மையல்லால்

 

3.         என்னை தள்ளினால் எங்கே போவேன்

            அடைக்கலம் ஏது உம்மையல்லால்

            கல்வாரி இன்றி கதியில்லையே

            கர்த்தா நின் பாதம் சரணடைந்தேன்

 

 

 

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...